fbpx

பாஜக கொடியுடன் காருக்குள் 2 பெண்களுடன் உல்லாசம்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் ‌ கலிகா ஹவேலி என்ற ஹோட்டல் உள்ளது. இங்கு பாஜக கொடியுடன் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் கட்டிப்பிடித்து உல்லாசமாக இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்த பதிவில், பாஜக கொடியுடன் இருக்கும் காரில் நடக்கும் ஆபாசத்தை பாருங்கள். பாஜக தலைவர்கள் அனைவரும் அனைத்து தவறான செயல்களையும் செய்வதற்கு லைசன்ஸ் பெற்றுள்ளனர். பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களை யாரும் தடுக்க முடியாது. மாநிலத்தின் அசுத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், இந்த கார்களை தூக்கி எறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக உத்தரப்பிரதேச காங்கிரஸ் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 வருமானம் பெறலாம்..!! இணைவது எப்படி..?

English Summary

A man has flirted with 2 women in a hug at the same time. A video related to this has gone viral on social media.

Chella

Next Post

நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம்..!! இயக்குனர் சேரன் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!!

Thu Aug 15 , 2024
A police complaint has been filed against director Cheran who had an argument with a private bus driver.

You May Like