fbpx

கண் பார்வை சரி இல்லையா……? அப்படி என்றால் இதை அவசியம் சாப்பிடுங்கள்……!

கண்பார்வை ஆரோக்கியம், தசை வளர்ச்சி போன்ற பல உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஈ சத்து அவசியமாக இருக்கிறது. விட்டமின் ஈ சத்தை தாராளமாக வழங்கும் உணவுகள் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

விட்டமின் ஈ சத்து என்பது சில பழ வகைகளில் நிறைந்திருக்கிறது அந்த பழ வகைகளில் கிவி பழம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று வேர்க்கடலையில் இருக்கின்ற இந்த விட்டமின் ஈ சத்து உடலை உறுதியுடன் வைக்கிறது.

சூரியகாந்தி எண்ணையிலும், இதே விட்டமின் ஈ சத்து இருப்பதால், அளவுடன் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சூரியகாந்தி பூ விதைகள் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலில் விட்டமின் ஈசத்தை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மாம்பழத்தில் விட்டமின் ஈ சத்து இருப்பதால் மாம்பழம் உன்பது உடலுக்கு மிகவும் நன்று என கூறப்படுகிறது. மீன் வகைகளை பொறுத்தவரையில் வைட்டமின் ஈ சத்து மற்றும் இதர சத்துக்கள் கண் பார்வையை வலிமை பெற செய்கின்றன.

Next Post

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா…..? கவலையே வேண்டாம் இந்த பழத்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…..!

Sat Jul 15 , 2023
தற்போதைய உணவு முறைகளில் ஆயிரம் வகைகள் வந்திருந்தாலும், நம்முடைய பழங்காலத்து உணவு முறைகளில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்திகள் தற்போது வரக்கூடிய துரித வகை உணவுகளில் இருப்பதில்லை, அதன் காரணமாக, மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதே சமயம் இன்னமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையை கடைப்பிடிக்கும் ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி கடைப்பிடிப்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக எந்தவித நோயும் அவர்களை ஆக்கிரமிப்பதில்லை. […]

You May Like