இங்கிலாந்தில் உள்ள வாண்ட்ஸ்வொர்த்தில் உள்ள HMP சிறைச்சாலையில் இருந்து பெண் சிறைக்காவலர் ஒருவர் கைதியுடன் உடலுறவு கொள்வது வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறை வளாகத்திற்குள் பெண் அதிகாரி ஒருவர் கைதியுடன் உடலுறவில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. வெளியான வீடியோவில் பெண் காவலர் வெள்ளை நிற சீருடையில் கைதியுடன் உடலுறவு கொள்கிறார். அந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
வீடியோ காட்சிகளின் படி, அந்த பெண் காவலரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பாதுகாப்பு மீறல்கள், ஊழியர்கள் மற்றும் கைதிகளுக்கு இடையிலான தகாத உறவுகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியது.