fbpx

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..!! இன்று முதல் மாற்றங்கள்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..!! இன்று முதல் மாற்றங்கள்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்நிலையில், நடப்பாண்டு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தேர்வு எழுதும் மாணவ, மாணவர்களின் ஆலோசனைப்படி (இன்று) பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பெயர் பட்டியலில் மாற்றங்களை செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

குற்றம்சாட்டப்பட்டவர் இறந்தாலும், அவரது வாரிசுகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் - கர்நாடகா ஐகோர்ட் அதிரடி!

Fri Feb 3 , 2023
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்தாலும் அவரது சொத்து அல்லது வாரிசுதாரரிடம் இருந்து அபராதம் வசூலிக்கவேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியை சேர்ந்தவர் தொட்டில் கவுடா. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் விதிகளை மீறி மின்இணைப்பு பயன்படுத்தி வந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கு ஹாசன் கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2003 மின்சார சட்டம் 135 மற்றும் 138 பிரிவுகளின் கீழ் அவர் […]

You May Like