fbpx

Ford இந்தியா சென்னை நிறுவன வேலைவாய்ப்பு!… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!…

சென்னையில் உள்ள ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது PIMS Analyst
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள்
https://www.india.ford.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின்
பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MCA/MBA or Equivalent Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பதவிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

போர்ட் இந்தியா காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
படி 1: விண்ணப்பதாரர்கள் https://www.india.ford.com க்குச் செல்லவும்.
படி 2 : career எனும் பக்கத்திற்குச் செல்லவும்.
படி 3 : “View Job Opportunities & Campus Placement” என்பதை க்ளிக் செய்யவும்
படி 4 : “ PIMS Analyst” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
படி 5 : கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்.
படி 6 : Apply Online option என்பதை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
படி 7 : விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கவும்.

Kokila

Next Post

10ம் வகுப்பு முடித்தவரா?…. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!… உடனே விண்ணப்பியுங்கள்!

Wed May 3 , 2023
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடலூர் ஆனது NAPS ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Mechanic (Motor Vehicle) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Mechanicபணிக்கென […]

You May Like