fbpx

விபச்சாரத்திற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல்.!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையே பல மாதங்களாக 

யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் இலங்கை நாட்டிற்கு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

மேலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்கும், சுற்றிப் பார்ப்பதற்காகவும் அல்ல. அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து போராட்டங்களை அடுத்து சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஜனநாயக நாடுகளுக்கு மட்டுமே இந்த சுற்றுலாப் பயணிகள் வருவதாக கூறப்படுவது மிகவும் பொய்யானது என்று அவர் தெரிவித்துள்ளார்

Rupa

Next Post

விஸ்வரூபமெடுக்கும் டெங்கு..!! பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!

Mon Nov 7 , 2022
டெங்கு பாதிப்பு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் உள்பட அங்கன்வாடி நிலையில் உள்ள பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் அதிகமாகப் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பிரதான பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. தற்போது தீவிரமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தின் பல்வேறு […]
விஸ்வரூபமெடுக்கும் டெங்கு..!! பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!

You May Like