8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்; அனைவரின் ஆதரவோடு, அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7-ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறேன். என்னுடைய கடந்தகால வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை, கடந்த 2022-ஆம் […]

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையே பல மாதங்களாக  யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் இலங்கை நாட்டிற்கு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்கும், சுற்றிப் பார்ப்பதற்காகவும் அல்ல. அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதனை […]