fbpx

குடிமைப் பணி உள்ளிட்ட தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! 1,551 மாணவர்கள் பயன்…!

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் ஷெட்யூல்டு மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 3,500 பேருக்கு இலவச பயிற்சியை அளிப்பதற்காக மே 2022 அன்று இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஷெட்யூல்டு மற்றம் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கான இந்த இலவசப் பயிற்சித் திட்டத்தின் கீழ் சேருவதற்கு மொத்தம் 50,177 பேர் விண்ணப்பங்களை அளித்தனர்.

இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களில் 2,100 மாணவர்களுக்கும் 12-ம் வகுப்பு படித்தவர்களில் 1,400 மாணவர்களுக்கும் இலவசப் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் பெறப்பட்ட 50,177 விண்ணப்பங்களில் பட்டப்படிப்பு படித்த 44,934 மாணவர்களும் 12-ம் வகுப்பு படித்த 5,243 மாணவர்களும் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.தமிழ்நாட்டிலிருந்து 1,551 மாணவர்கள் இலவச பயிற்சிக்காக விண்ணப்பங்களை அளித்துள்ளனர். குடிமைப் பணித் தேர்வு, உள்ளிட்ட அவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Vignesh

Next Post

மந்திரவாதியுடன் ரகசிய பேச்சு..!! அடுத்த நரபலிக்கு பலே திட்டம்..!! கேரளாவில் மீண்டும் ஒரு பயங்கரம்..!!

Thu Dec 22 , 2022
கொச்சியில் பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சித்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமரியை சேர்ந்த பெண் உள்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சி நடந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், […]
தென்னந்தோப்பில் நரபலிக்கு தயாராக இருந்த 2 வயது குழந்தை..!! அழு குரலால் சிக்கிய மந்திரவாதி..!! திகில் சம்பவம்..!!

You May Like