fbpx

இரவு நேரங்களில் உறை பனி..!! வெளியவே வர முடியாதாம்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. இதையடுத்து, வரும் 19 முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இரவு நேரங்களில் உறை பனி..!! வெளியவே வர முடியாதாம்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

சோழவரம் அருகே ரவுடி படுகொலை…! 3 பேர் அதிரடி கைது….!

Tue Jan 17 , 2023
தமிழக அரசுதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக செயல்படுகிறது. என்று என்னதான் மார்தட்டிக் கொண்டாலும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், நாள்தோறும் பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். ஆனால் அரசியல் வட்டாரத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் நபர்கள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாகத்தான் செயல்படுகிறது என்று மார்தட்டிக்கொண்டு சொல்கிறார்கள். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர் […]

You May Like