ஜி 20 கல்வி பணிக்குழு 2023-ன் முதல் கூட்டம் சென்னையில் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருளில், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, பொருத்தமான மற்றும் தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் அனைவரும் கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான இரண்டு நாள் விவாதங்களில் கல்வி பணிக்குழு கவனம் செலுத்தும்.
கடந்த தலைமைகளின் கீழ் நடைபெற்ற கலந்துரையாடல்களைக் கட்டமைக்கவும், முன்னெடுத்துச் செல்லவும் இந்தியா முன்மொழிகிறது. கல்வியின் முழுமையான மாற்றத்திற்கான திறனை உணராமல் தடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும். இந்த உணர்வின் அடிப்படையில் முன்னுரிமைப் பகுதிகள் ஆலோசனைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன, அவை பின்வருவனவற்றைச் செய்ய உதவும்: