fbpx

Garlic | இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! ஒரே நாளில் அதிரடியாக ரூ.100 குறைந்த பூண்டின் விலை..!!

சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை கடந்த சில வாரங்களுகு முன் ரூ.500-க்கு விற்பனையானதால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்தது. விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனையானது.

இந்நிலையில், நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.250-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.100 குறைந்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வரத்து அதிகரித்ததால் பீன்ஸ், முருங்கை, வெண்டைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது.

Read More : TANGEDCO | மின் கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் அதிரடி குறைப்பு..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Chella

Next Post

Electric Bike: மின்சார வாகனத்துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

Sat Mar 16 , 2024
மின்சார வாகனத்துறைகளில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் மற்றும் ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி ரூர்க்கி) ஆகியவை வாகன மற்றும் மின்சார வாகனத்துறைகளில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கனரகத் தொழில் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே, உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு […]

You May Like