fbpx

கேஸ் சிலிண்டர்..!! இனி வீட்டிலிருந்தே இந்த வேலையை முடிக்கலாம்..!! ரொம்ப முக்கியம்..!!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கேஒய்சி விவரங்களை வழங்க விரும்பினால், எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. E-KYC வீட்டில் இருந்தே செய்ய முடியும்.. அது எப்படி என்று தெரிந்து கொள்வோம். பலர் கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று தங்கள் கேஒய்சி விவரங்களைத் தருகின்றனர். E-KYC-ஐ வீட்டில் இருந்தும் ஆன்லைனிலேயே முடித்துவிட முடியும். இது கடினம் அல்ல. முதலில் www.mylpg.in தளத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கே வலது பக்கத்தில் பாரத் கேஸ்/HP கேஸ்/இண்டேன் சிலிண்டர் என்ற ஆப்ஷன்களை காண்பீர்கள். அதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு தொலைபேசி எண்ணுடன் உள்நுழையவும். உங்கள் கேஒய்சி புதுப்பிக்கப்பட்டதா? இல்லையா? என்பதை அங்கு நீங்கள் சரிபார்க்கலாம். உங்கள் விவரங்கள் தெரியவில்லை என்றால், need kyc என்பதை கிளிக் செய்தால், கேஒய்சி படிவம் தோன்றும். அதை நிரப்பி உங்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் ஏஜென்சியிடம் கொடுங்கள்.

ஆன்லைனில் படிவத்தைச் சமர்ப்பித்த 4 முதல் 5 நாட்களுக்குள் உங்கள் KYC செயல்முறை முடிவடையும். அதன் பிறகு மானிய விலையில் சிலிண்டர் பெற வாய்ப்பு உள்ளது. KYC ஏற்கனவே செய்திருந்தால் பிரச்சனை இல்லை.

Chella

Next Post

தமிழகம் முழுவதும்... மாற்றுதிறனாளிகளின் எளிதில் பயண்படுத்தும் வகையில் 552 புதிய பேருந்து...!

Mon Dec 18 , 2023
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி […]

You May Like