fbpx

தொடர்ந்து சரியும் தங்கம்..!! இதுதான் நல்ல சான்ஸ்..!! நகைப்பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும். ஆனால், இந்தியாவில் இதற்கு நேர் எதிர். இங்கு விற்கப்படும் 90 சதவீத தங்கம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை தான். அவை டாலர் மதிப்பில் வாங்கப்படுவதால், தங்கம் விலையில் எப்போதும் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பங்குச் சந்தைகள் அதிரடியாக சரிவை கண்டன. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக பங்குச்சந்தையும் சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னையில் இன்று (மார்ச் 22) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.65,840-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.8,230க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.110.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : சம்மருக்கு ஏசி வாங்கப் போறீங்களா..? மின் கட்டணம் பற்றி கவலையே வேண்டாம்..!! இனி இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!!

English Summary

In Chennai today (March 22), the price of gold jewelry decreased by Rs. 320 per sovereign and is being sold at Rs. 65,840.

Chella

Next Post

’பயனர்களுக்கே தெரியாமல் திருட்டு வேலை’..!! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 331 செயலிகள் அதிரடி நீக்கம்..!!

Sat Mar 22 , 2025
331 apps have been removed from the Google Play Store for various reasons, including performing tasks that are undesirable for users.

You May Like