fbpx

தங்கம் விலை இன்று குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அட்சய திருதியை..! தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு டன் தங்கம் விற்பனையா?

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4893க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராமுக்கு ஒரு வெள்ளி கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.64.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

தன் தந்தையை யாரோ கொலை செய்துவிட்டதாக ஊரை கூட்டிய மகன்..! விசாரணையில் மகனே சிக்கிய பின்னணி..!

Wed Aug 10 , 2022
குடும்ப தகராறில் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய 16 வயது மகனை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் கைது செய்தனர் மைசூரில் உள்ள பிருந்தாவன் காலனியை சேர்ந்தவர் சம்பத் குமார் (45). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் அகர்பத்தி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்போது வீட்டை விட்டு பதறியடித்து ஓடி வந்த அவரது 16 வயது மகன், […]

You May Like