fbpx

‘நகைப்பிரியர்கள் கவனத்திற்கு..’ தங்கம் விலை மேலும் குறைவு!! இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக சரிந்து இருப்பது நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.53,440 -க்கும்,  ஒரு கிராம் ரூ.6,680-க்கும்  விற்பனை செய்யப்பட்டது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280 -க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660 -க்கும்,  விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்து ரூ.95.20 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,200 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; ‘சகோதரர்கள் இறக்க வேண்டும் என்று சாபம் விடும் சகோதரிகள்’ இந்த விசித்திர கிராமம் எங்க இருக்கு தெரியுமா?

English Summary

In Chennai, the price of jewelery gold has dropped by Rs.160 to Rs.53,280.

Next Post

இனி புதிதாக கட்டப்படும் வீடுகளில் இது கட்டாயம்..!! அரசு எடுத்த மாஸ் முடிவு..!! மக்கள் ஹேப்பி..!!

Thu Jun 13 , 2024
As the first state in India, the Ahmedabad Municipal Corporation plans to bring new rules to set up electric vehicle charging stations for new buildings to be constructed in the coming years.

You May Like