fbpx

ஒரே நாளில் ரூ.328 குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் செம சான்ஸ்..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து, ரூ.36,880-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,610-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து, ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.60,700-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

’ஆடைக்கு உள்ளே எதுவும் போடவில்லையா’? நடிகை பாவனா சொன்ன விளக்கம்..!!

Tue Sep 27 , 2022
நடிகை பாவனா அணிந்திருந்த உடை, சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை பாவனா மலையாளத்தில் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ன்னு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் `கோல்டன் விசா’ வழங்கப்பட்டது. இந்த விழாவில், நடிகை பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது. தன் மீது எழுந்த இந்த […]
’ஆடைக்கு உள்ளே எதுவும் போடவில்லையா’? நடிகை பாவனா சொன்ன விளக்கம்..!!

You May Like