fbpx

2 நாட்களில் ரூ.1080 உயர்ந்த தங்கம் விலை.. கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.42,600க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

எனவே தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,325க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.42,600க்கு விற்பனையாகிறது..

இதே பொல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.69.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,500க்கு விற்பனையாகிறது.. இதன் மூலம் 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்துள்ளது.. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Maha

Next Post

இந்த நிற ரேஷன் அட்டை உங்களிடம் இருக்கா..? பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி..!! அரசின் அசத்தல் திட்டம்..!!

Mon Mar 13 , 2023
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூ.5,000 கிடைக்கும். மேலும், உங்களின் மகளுக்கு 18 வயதாகும் போது, ​​அரசானது ரூ.75,000 வரை தருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் மகள்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அம்மாநில அரசு துவங்கியுள்ளது. இந்த திட்டத்தில் மகளுக்கு ரூ.75,000 […]

You May Like