fbpx

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.41,520க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,190க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.41,520க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.67.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,300க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

காதலை ஏற்காத 48 வயது பெண்..!! காருக்குள் வைத்து கதையை முடித்த 27 வயது வாலிபர்..!! பகீர் சம்பவம்..!!

Fri Mar 10 , 2023
கர்நாடகா மாநிலம் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்தவர் 48 வயதான தீபா. திருமணமாக இவர், இந்திரா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இவர்களது உறவினர்கள் அருகே உள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவுக்கு பீமா ராவ் என்ற 27 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார். டிரைவரான இவர், தீபாவை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வீட்டுக்கு கொண்டுவந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். […]
காதலை ஏற்காத 48 வயது பெண்..!! காருக்குள் வைத்து கதையை முடித்த 27 வயது வாலிபர்..!! பகீர் சம்பவம்..!!

You May Like