fbpx

#Gold Rate : தங்கம் விலை குறைவு!!! எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உக்ரைன் போர், கொரோனா ஊரடங்கு, பொருளாதாரச் சரிவு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி காரணமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகளுக்கு தங்கநகை சேமிப்பு என்பது பெரும் சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருகிறது. டிசம்பர் தொடக்கம் முதலே உச்சம் தொட்டு வரும் தங்கத்தின் விலை தற்போது குறைந்து உள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Kathir

Next Post

#வேலூர்: கள்ளக்காதலியை சரமாரியாக வெட்டிய கொடூரம்..!

Mon Dec 12 , 2022
வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள கிளித்தான் பட்டறையில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ராஜேஷ் (28) என்பவர். இவர் தனது மனைவி திலகாவுடன் (28) வசித்து வருகிறார்.  ராஜேஷின் நண்பரான சந்தோஷ் (28). அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்த நிலையில் முறையில் சந்தோஷுக்கும் திலகாவுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாளடைவில் இருவருக்குமிடையில் காதலாக மாறிய நிலையில், கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். […]

You May Like