fbpx

Gold Rate..!! தங்கம் வாங்க சரியான நேரம்..!! அதிரடியாக குறைந்த விலை..!! நிம்மதியில் நகைப்பிரியர்கள்..!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.42,000-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.20-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.600 குறைந்து ரூ.71,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

தற்கொலைக்கு முயன்ற பிரபல ரவுடி….! கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு….!

Fri Feb 17 , 2023
தமிழகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சிறை கைதிகள் தொலைபேசி பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதை சிறை நிர்வாகம் சரியாக கண்காணிக்கிறதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. சிறைக்கு சென்றால் அங்கே பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று பொதுவாக வெளியில் சொன்னாலும் ஒரு சிலர் சிறைக்குச் சென்று சொகுசாக இருந்து விட்டு அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள். அந்த […]

You May Like