துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த சந்தேகத்தின் அடிப்படையில், சுற்றுலா விசாவில் துபாய் சென்று விட்டு திரும்பி வந்த அந்த பயணியின் பேட்டியை பரிசோதித்துப் பார்த்தபோது ரகசிய அறைகளின் கருப்பு கார்பன் பேப்பர்கள் சுற்றிய பார்சல்கள் இருந்தனர்.
அந்த பார்சலில் 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1கிலோ 165 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து அதன் பிறகு ஜாமினில் விடுவித்தனர்.