fbpx

#Gold Price..!! தங்கம் விலையில் அதிரடி மாற்றம்..!! உடனே கிளம்புங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது.

#Gold Price..!! தங்கம் விலையில் அதிரடி மாற்றம்..!! உடனே கிளம்புங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,066-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.464 குறைந்து ஒரு சவரன் ரூ.40,528-க்கு விற்பனையாகிறது. இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை, ரூ. 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.70-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 குறைந்து 73,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

ஷிவினுக்கு தகுதியே இல்லை..!! கொளுத்திப் போட்ட பிக்பாஸ்..!! கொந்தளிக்கும் போட்டியாளர்கள்..!! விறுவிறு டாஸ்க்..!!

Fri Dec 23 , 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், இந்த சீசன் தொடக்கத்தில் இருந்து சண்டையும், சச்சரவுமாக இருந்த பிக்பாஸ் வீடு இரண்டு வாரங்களாக மந்தமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால், பிக்பாஸ் ஒரு தீக்குச்சியை கொளுத்தி போட்டுள்ளது. அதாவது அனைத்து சீசன்களிலுமே ரேங்கிங் டாஸ்க்கில் கண்டிப்பாக சண்டை வரும். அப்படி இருக்கையில் இந்த சீசனில் சொல்லவா வேண்டும். ரேங்கிங் டாஸ்க் என்றதும் போட்டியாளர்கள் […]
ஷிவினுக்கு தகுதியே இல்லை..!! கொளுத்திப் போட்ட பிக்பாஸ்..!! கொந்தளிக்கும் போட்டியாளர்கள்..!! விறுவிறு டாஸ்க்..!!

You May Like