fbpx

#Gold Rate..!! தங்கம் விலை அதிரடி உயர்வு..!! இந்த விலைக்கு வாங்கலாமா? வேண்டாமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,820-க்கு விற்பனையாகிறது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.4,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

#Gold Rate..!! தங்கம் விலை அதிரடி உயர்வு..!! இந்த விலைக்கு வாங்கலாமா? வேண்டாமா?

சென்னையில் வெள்ளியின் விலை, 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.00-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 குறைந்து, ரூ.67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

பிடிச்சதை எல்லாம் வாங்கிக் கொடுத்து கொலை செய்த தந்தை.! பகீர் காரணம்.!

Thu Nov 10 , 2022
கர்நாடக மாநில பகுதியில் உள்ள சித்தம்மனஹள்ளி கிராமத்தில் ஓம்கார கவுடா என்பவர் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் அவரது 15 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவியும் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்கிற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக சுற்றி வந்து இருக்கிறார்கள். இளைஞர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இனி அவருடன் பழகக் […]

You May Like