fbpx

குட் நியூஸ்..!! அக்.15-க்கு பிறகு வெளியாகிறது அகவிலைப்படி குறித்த அறிவிப்பு..? ஆனால், 4% இல்லையாம்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி அறிவிப்பு எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அக்டோபர் மாதம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும், ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படிக்கான பலன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக 3 சதவீதம் மட்டுமே அகலவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டில் வன்முறையா..? குறும்படம் போட்டு காட்டுவேன்..!! கேப்டனை எச்சரிக்கும் கமல்..!!

Sun Oct 8 , 2023
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி எதிர்பாராத பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 40 நாட்களுக்கு பின்னர் போட வேண்டிய சண்டைகளை, வீட்டிற்குள் வந்த இரண்டே நாட்களில் போட்டுக் கொண்டனர் இந்த சீசன் போட்டியாளர்கள். நேற்றைய தினம், போட்டியாளர்கள் முன் முதல் முறையாக தோன்றிய கமல், ஜோவிகா மற்றும் விசித்ரா இடையேயான படிப்பு குறித்த பிரச்சனையை, மிகவும் சாமர்த்தியமாக பட்டும் படமால், டீல் செய்தார். அதே போல், பவா செல்லதுரை கூறிய, வேலைக்கார […]

You May Like