fbpx

பெண்களே நற்செய்தி… மீண்டும் சரசரவென குறைந்த தங்கம் விலை…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,500க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

புலியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட நால்வர் அதிரடி கைது…..!

Thu Feb 23 , 2023
நீலகிரி மாவட்டம் எடக்காடு என்ற பகுதியில் புலியை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிட்டதாக கைது செய்யப்பட்ட 4️ பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் என்ற பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குழுக்களை அமைத்து வசித்து வந்ததாகவும் அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்குமிடத்தை வனத்துறையினர் சோதனை […]

You May Like