fbpx

மக்கள் மருந்தகம் மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு…!

பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தமது சுதந்திர தின உரையின் போது, மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கூறினார். மேலும் மக்கள் மருந்தக மையங்கள் மக்களுக்கு குறிப்பாக நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ளது என்றார்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், மாதந்தோறும் ரூ.3000 பில் வருகிறது. மக்கள் மருந்தக மையங்கள் மூலம், 100 ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை, 10 முதல், 15 ரூபாய்க்கு அரசு வழங்குகிறது. பாரம்பரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு ரூ .13,000 முதல் ரூ .15,000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா திட்டத்தை அரசாங்கம் அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தும்.

மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் பிரதமர் மோடி.

Vignesh

Next Post

காயம் இல்லை என்பதால் பாலியல் கொடுமை நடக்கவில்லை என்று கருத முடியாது!… டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

Wed Aug 16 , 2023
பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இல்லாததால் பாலியல் துன்புறுத்தல் நடக்கவில்லை என்று கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டு நான்கரை வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு நீதிபதி அமித் பன்சால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்கத்தில் காயங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இல்லாததால் பாலியல் துன்புறுத்தல் நடக்கவில்லை […]

You May Like