fbpx

குட் நியூஸ்…! ஏற்றுமதி மீதான வரியை அரசு திரும்பப் பெற்ற மத்திய அரசு…!

எஃகு மீதான ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற்றுள்ளது.

2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் & செமி கோக் மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரிச் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

58 சதவீதத்திற்கும் குறைவான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது. 58 சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும். இரும்புத் தாதுத் துகள்களின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது.

Vignesh

Next Post

சம்பளம் ரூ.2,08,700 வரை..!! மத்திய அரசின் சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sun Nov 20 , 2022
மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 14 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பதவியின் பெயர் காலியிடங்கள் வயது சம்பளம் Deputy Director(Finance & Accounts) 2 அதிகபட்சம் 40 வயது ரூ.67,700 – 2,08,700 EDP Assistant 1 அதிகபட்சம் 35 வயது ரூ.35,400 – 1,12,400 […]

You May Like