fbpx

அரசு ஊழியர்களே..!! வருகை பதிவில் அதிரடி மாற்றம்..!! ஆடை அணிவதிலும் கட்டுப்பாடு..!! வெளியான அறிவிப்பு..!!

நாட்டில் கொரோனா காலகட்டத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு தடை செய்யப்பட்டது. நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய வருகையை கையேட்டின் மூலமாக பதிவு செய்ய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் வருகைப் பதிவு மாற்றங்களை செய்ய கோவாவின் மார்க்கோவ் கவுன்சில் முடிவு செய்திருக்கிறது.

இதன் மூலமாக ஊழியர்களின் செயல் திறன் மேம்படுத்தப்படும் என்றும் வருகை விதிகள் அமல்படுத்தவும் ஒழுக்கத்தை பராமரிக்க முடியும் என அரசு தெரிவித்திருக்கிறது. அதேசமயம் வருகை பதிவுக்கான முக அடையாளம் காணும் அமைப்பு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முனிசிபல் சந்தைகள், தோட்டங்கள் மற்றும் கேரேஜ்களில் பணியாற்றும் ஆப்சைடு ஊழியர்களுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. அதேபோல், எம்எம்சி தனது ஊழியர்கள் அலுவலக நேரத்தில் சீருடை அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. சீருடை அணிய தவறும் ஊழியர்களின் சீருடை அளவில் பிடித்தம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

அனைவருக்குமே ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் புதிய அறிவிப்பு..!!

Tue Jan 9 , 2024
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட […]

You May Like