fbpx

தேசிய மண்டல போக்குவரத்து கழகத்தில் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு….! உடனே விண்ணப்பியுங்கள்….!

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தேசிய தலைநகர், மண்டல போக்குவரத்து கழகம் சார்பாக, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில், general manager பணிக்கு, இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, head technical பணிக்கு 2 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், B.Tech B.E போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்ற நபர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 1,23,100 முதல், 2,15,900 ரூபாய் வரையில் சம்பளமாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள், committee வாயிலாக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி வாய்ந்த மற்றும் திறமையான நபர்கள் என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, முதலில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்பு முறையாக பூர்த்தி செய்து, சரியான ஆவணங்களோடு, வரும் 22 9 2023 அன்று மாலைக்குள், அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Next Post

ஒரே ஒரு வீடியோ..!! நெதர்லாந்து அணியில் இணைந்த சென்னை ஸ்விக்கி ஊழியர்..!! யார் இவர்..?

Fri Sep 22 , 2023
சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்ற கிரிக்கெட் வீரருக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்விக்கியில் டெலிவரி பாய் ஆக பணிபுரியும் லோகேஷ் குமார், அவர் நினைத்துப் பார்க்காத வகையில் ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியில் ஒரு அங்கமாக இருக்கப் போகிறார். சென்னையை சேர்ந்த லோகேஷ் குமார் ஐபிஎல் மற்றும் சர்வதேச அளவில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக களமிறங்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தார். தனது கல்லூரி […]

You May Like