fbpx

பெரும் சோகம்!. ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து!. ராணுவ வீரர் பலி!. 4 பேர் காயம்!

Accident: ஜம்மு – காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவர் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பவானி கிராம பகுதிக்கு நேற்று ஐந்து வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம், கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர உதவி குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த விபத்து ராணுவ ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். . காயமடைந்த நான்கு ராணுவ வீரர்களின் நிலை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Readmore: இந்திய கடற்படை பெண் அதிகாரி சாதனை!. உலகின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையை அளந்து அசத்தல்!

English Summary

Soldier killed, 4 others sustain injuries as Army vehicle falls into gorge in J-K’s Rajouri

Kokila

Next Post

ரூ.350 கேஸ் சிலிண்டர் மானியம்... 2025 மார்ச் வரை நீட்டிப்பு...! ஆன்லைன் மூலம் எப்படி பார்ப்பது...?

Fri Jun 14 , 2024
Rs.350 gas cylinder subsidy...extended till March 2025

You May Like