fbpx

#தர்மபுரி: சுவர் இடிந்து விழுந்து இறந்த புதுமாப்பிள்ளை..சோகத்தில் குடும்பத்தினர்..!

தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள கோணம்பட்டியில் கட்டிட தொழிலாளியாக வசித்து வரும் சுரேஷ் (24) என்பவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில் இவர் கீழானூர் கிராம பகுதியில் ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக சுவரின் ஒரு திடீரென இடிந்து சரிந்து சுரேஷ் மீது விழுந்துள்ளது.

இதனால் படுகாயமடைந்த சுரேஷ்     சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். மேலும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

#அரியலூர் : 10 ம் வகுப்பு படித்த மாணவி கர்பம்.. 9ம் வகுப்பு மாணவன் காரணம்..!

Sun Dec 18 , 2022
அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு தொடர்ந்து வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர் இவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் மாணவியிடம் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சி தகவல வெளியானது. அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னை பாலியல் […]

You May Like