fbpx

முருங்கை இலையை வைத்து.. முடி வளர செய்யும் ரகசியம் இதோ.! கை மேல் பலன் நிச்சயம்.!

நிறைய பெண்கள் முடி வளர வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள் ஆனால் அது எதுவும் அவர்களுக்கு கை கொடுப்பதில்லை. இயற்கையான முறையில் முடியை வளர வைக்க நிறைய யோசனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது முருங்கை இலையை பயன்படுத்தி நீளமான முடியை வளர செய்வது. அது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். முருங்கை மரத்திலிருந்து பெறப்படும் இலை, காய், பூ என்று அனைத்துமே விட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டது. அந்த முருங்கை இலையை வைத்து தலைக்கு தேய்கின்ற எண்ணெயில் தயாரித்து முடிக்கு பயன்படுத்தி வந்தால் முடி நன்றாக வளரும். 

தேவையான பொருட்கள் : தேங்காய் எண்ணெய் – 1 1/2 டம்ளர் 

ஷியா பட்டர் – 1 டம்ளர்

பாதாம் எண்ணெய் – 1 டம்ளர்

விளக்கெண்ணெய் – 1/2 டம்ளர் ​

முருங்கை இலை பொடி (முருங்கை இலையை அலசி மிதமான வெயில் நன்றாக காய வைத்து எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்)  – 1/2 டம்ளர் ​

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மேலே கூறிய எண்ணெய் அனைத்தையும் சேர்த்து சூடு படுத்தவும் அதன் பின் அதில் முருங்கை இலை பொடியை போட்டு இறக்கி விடவும். இது நன்றாக ஆறும் வரை காத்திருந்து ஆரியப் பின்னர் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, வாரத்தில் மூன்று நாள் தலையில் தேய்த்து வரவேண்டும். இதை செய்ய ஆரம்பித்த ஓரிரு வாரங்களில் உங்களுக்கு முடி கொட்டுவது என்று முடி வளர்வதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

Rupa

Next Post

உங்கள் அழகு, இரவு தூங்குவதில் தான் இருக்கிறது தெரியுமா.? இது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!

Fri Jan 19 , 2024
அதிகப்படியானோர் சோம்பேறித்தனத்திற்கு ஆளாகும் காரணத்தால் வீட்டிற்கு சென்றவுடன் கை கால்களை கழுவாமல் அப்படியே சாப்பிட்டுவிட்டு தூங்கி விடுவார்கள். பெண்கள் பலரும் இரவு தூங்குவதற்கு முன் சரும மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவார்கள். எனவே தான் பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை ஆண்களை விட குறைவாக இருக்கிறது. உடல் பாதிப்பும் கூட ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகத்தான் ஏற்படுகிறது. சிலர் தெரிந்து நிறைய தவறுகளை செய்கிறோம். அவற்றை தவிர்த்தால் நாமும் […]
காலையில் எழும்போது மன அழுத்தத்துடனேயே இருக்கிறீர்களா? இந்த பழக்கங்களை ஃபாலோ பண்ணி பாருங்க..!!

You May Like