fbpx

17-ம் தேதி முதல் 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்….!

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 19-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் http://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Hall tickets for students appearing for 11th & 12th standard public examinations from the 17th

Vignesh

Next Post

தம்பதிகளே..!! உடலுறவு ஆசை தோன்றியதுமே இதை பண்ணுங்க..!! இல்லையென்றால் ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்..!!

Sun Feb 9 , 2025
Many couples who have sex at night have the habit of taking a bath upon returning home in the evening or before dinner.

You May Like