fbpx

”சமூக வலைதளங்களால் வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது”..!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து..!!

மும்பையில் நடைபெற்ற ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சமீப காலமாக உலகம் முழுவதும் பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் காட்டுத்தீயைப் போல பரவி வருகிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் பிரிவினை அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் வலது, இடது, மையம் என பிரிந்துகிடக்கிறது. இதில் வெறுப்புணர்வும், பிரிவினைவாத கருத்துக்களும் பரவி வருகிறது.

இதே நிலை இந்தியாவிலும் விதிவிலக்கல்லாமல் தொடர்கிறது. சமூக வலைத்தளங்களின் கருத்துகளை ஆராய்ந்து அறியாமல் மேலோட்டமாக பார்க்கும் இளைஞர்களின் மனப்பான்மை மற்றும் சமூகங்களுக்கிடையே சகிப்புத்தன்மையற்றதுமே முக்கிய காரணம். மேலும் இது சரிவர தொழில்நுட்பத்தை பயன்படுத்த தவறியதன் விளைவு” என்றார்.

Chella

Next Post

23 வருடங்களுக்குப் பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட ஜோடி.! தளபதி 68 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்.!

Sat Dec 9 , 2023
தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தனது 68 வது திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்டார் தளபதி. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தை இயக்க யுவன் சங்கர் ராஜா நீண்ட நாட்களுக்குப் பிறகு […]

You May Like