fbpx

சுட்டெரிக்கும் வெயிலிலும் சளி பிரச்சனையா?… இந்த எளிய டிப்ஸை டிரை பண்ணுங்க!…

கோடை காலத்தின் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கும், வெயிலால் ஏற்படும் சைனஸ்(சளி) பிரச்சனைகளை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம்.

கோடைக்காலத்தில் தொந்தரவு செய்யும் சைனஸ் பிரச்சனையில் நிவாரணம் பெறுவது எப்படி என்பதை இங்கு காணலாம். சைனஸை அகற்றுவதற்கான எளிய வழி, நீராவி எடுப்பதாகும். சைனஸில் இருந்து நிவாரணம் பெற நீராவி எடுத்துக்கொள்வது எளிதான வழியாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், சைனஸில் நீராவி எடுத்துக்கொள்வது உடலில் உள்ள நீரை வெளியேற்றும், இதனால் நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள். நீராவி எடுப்பது மிகவும் எளிதான வழி. சூடான சூப்பில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது சைனஸ் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

அதே நேரத்தில், நீங்கள் சூப் போன்ற மூலிகை தேநீரையும் பயன்படுத்தலாம். இதிலும் சைனஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தலைக்கு நீர் ஊற்றி குளித்த பின் முறையாக தலையை துவட்டாமல் ஈரத்துடன் இருக்கக் கூடாது. அப்படி தலை ஈரமாக இருந்தால், சைனஸ் பிரச்னை கூடுதலாகி, உங்களுக்கு சிரமம் அளிக்கக் கூடும்.

Kokila

Next Post

டெல்லி முதல்வரிடம் 9.5 மணி நேர விசாரணை...! எங்க கட்சியை முடக்க சதி நடக்கிறது...! கெஜ்ரிவால் குற்றச்சாட்டு...!

Mon Apr 17 , 2023
ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கின்றனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் […]

You May Like