fbpx

ரூ.18,000 ஊதியம்.‌‌..! தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Executive பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மாத ஊதியம் 18,000 முதல் 24,000 ரூபாய் வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://careers.hdbfs.com/#!/job-view/executive-gold-loans-bhubaneshwar-orissa-india-gold-appraising-good-communication-2023071016241246

Vignesh

Next Post

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வேண்டுமா..? இன்று முதல் முன்பதிவு தொடக்கம்..!! உடனே முந்துங்கள்..!!

Wed Jul 12 , 2023
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு உதவும் வகையில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை, புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள், பள்ளி-கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்வது வழக்கம். அப்போது வாகனங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாக […]

You May Like