fbpx

தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் MIS Officer பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 3 முதல் 6 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 29.09.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://careers.hdbfs.com/#!/job-view/mis-officer-mumbai-maharashtra-india-good-communication-high-level-of-self-drive-good-in-ms-office-2023083010144444

Vignesh

Next Post

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை..!! தென்கொரியா, அமெரிக்காவை மீண்டும் சீண்டிய வடகொரியா..!!

Thu Aug 31 , 2023
வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி, அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் பதிலடி கொடுத்துள்ளது. அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. தனது எதிரி நாடுகளான தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து […]

You May Like