fbpx

தனியார் வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Sales Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 முதல் 7 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 29.09.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://careers.hdbfs.com/#!/job-view/sales-manager-alternate-channel-ratlam-madhyapradesh-india-lap-sourcing-2023092511560283

Vignesh

Next Post

நள்ளிரவில் திடீரென்று கேட்ட பெரும் சத்தம், அந்திரத்தில் தொங்கிய பேருந்து....! பத்திரமாக மீட்கப்பட்ட 40 பயணிகள், கடலூர் அருகே பரபரப்பு....!

Tue Sep 26 , 2023
சென்னையில் இருந்து, கும்பகோணம் நோக்கி ,பயணித்துக் கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, நள்ளிரவு நேரத்தில், கடலூர் மாவட்டம் ,சேத்தியாத்தோப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, பாலத்தின் சுற்றுப்புற சுவரை இடித்துக் கொண்டு, அந்தரத்தில் தொங்கியதால், அதிலிருந்த பயணிகள், பெரும் கூச்சலிட்டனர். இதனால், அந்த பகுதி மக்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்று ஓடிவந்து, பார்த்தபோது, அரசு பேருந்து […]

You May Like