fbpx

அடடே குடைமிளகாயில் இவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதா…..?

காரம் குறைவாக காணப்பட்டவரும் கொடை மிளகாய் பிரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குடைமிளகாய்களால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது தொடர்பாக தற்போது நாம் பார்க்கலாம்.

குடைமிளகாயில் அபிஜெனின் குவர்செடின் கேப்சியட் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருக்கிறது குடைமிளகாயில் நம்முடைய கண்களை பாதுகாக்கும் கரோட்டீன்கள் இருக்கிறது.

சிவப்பு குடை மிளகாயில் இருக்கின்ற கேப்சந்தின் சருமத்தை பாதுகாக்க உதவியாக இருக்கும் குடைமிளகாயில் இருக்கின்ற விட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

குடைமிளகாயில் இருக்கின்ற கரோட்டினாய்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவியாக இருக்கும். குடைமிளகாய் சாப்பிடுவது ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுத்து இதய ஆரோக்கியத்தை உண்டாக்கும்

Next Post

குறைந்த விலையில் நீங்களும் வாங்கலாம் விஐபி மொபைல் எண்..!! எப்படி தெரியுமா..?

Sat Jul 29 , 2023
தற்போது விஐபி மொபைல் எண்களை தங்கள் வணிகத்திற்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் வைத்திருக்கும் மோகம் மக்களிடையே அதிகம் உள்ளது. இந்த சூழ்நிலையில், விஐபி எண்ணைப் பெற விரும்பினால் கூட, தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் விஐபி எண்ணை எளிதாகப் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம், இதற்காக நீங்கள் அதிக பணம் கூட செலவழிக்க வேண்டியதில்லை. நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் விஐபி எண்ணைப் பெற விரும்பினால், அதை மிக எளிதாகப் […]

You May Like