fbpx

”இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப்போகுது”..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளை கரைபுரண்டோடுகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, கடந்த 2 தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பாக். இந்தியாவுடன் இணையும்!… கடும் புயல், வெள்ளம் உருவாகும்!… விலைவாசிகள் உயரும்!… அதிக நோய்கள் மக்களை பாதிக்கும்!… பஞ்சாங்க கணிப்பு!

Tue Dec 19 , 2023
அந்தக் காலத்து நாட்காட்டி தான் பஞ்சாங்கம். பஞ்ச – அங்கம், அதாவது வாரம், திதி, நட்சத்திரம், கர்ணம், யோகம் ஆகிய ஐந்து வானியல் நிலைகளைக் கொண்டுள்ள பட்டியல். ஆண்டுதோறும் நடக்கப் போகும் நிகழ்வுகளை நட்சத்திர, கிரக நிலைகளை ஆராய்ந்து, முன்கூட்டியே கணித்து பஞ்சாங்கம் வெளியிடப்படுகிறது. அந்தவகையில், தமிழ் ஆண்டுகள் வரிசையில், நடப்பு சோபகிருது ஆண்டுக்கு அடுத்து வரும் குரோதி ஆண்டுக்கான பலன்களாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர் கணித்து […]

You May Like