fbpx

அடுத்த சில நாட்களில் இந்த 18 மாநிலங்களுக்கும் கனமழை எச்சரிக்கை…..! இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

இந்தியாவில் 18 மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

அது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகலாந்து மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Next Post

பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்தாகாது……! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ஆனாலும்…..!

Sun Jun 25 , 2023
ஆசிரியர் சங்கங்கள் பிளஸ் ஒன் பொதுத் தேர்வாள் மாணவர்களின் சுமை அதிகரிப்பதாக தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பிளஸ் 1 பொதுத் பொதுத் தேர்வில் எந்த விதமான மாற்றமும் இல்லை. ஆனாலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை மாநில கல்விக் […]

You May Like