கேரளளாவின் சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நவம்பர் 22 முதல் 24 வரை மாநிலத்தில் […]

தற்போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பரவலாக மழை பெய்து வந்தாலும் கூட, வெள்ளம் வரும் அளவிற்கு மழைப்பொழிவு இல்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இமாச்சல பிரதேசத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சோலன் மாவட்டம், […]

தற்போது தலைநகர் சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும், விட்டு,விட்டு மழை பொழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தலைநகர் சென்னையில், நேற்று பிற்பகல் ஆரம்பமான கனமழை, இரவு முழுவதும் பொழிந்தது. இதனால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். ஆனாலும், இன்று காலை முதல், மறுபடியும் வெயில் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு பின்னர், சென்னை புறநகர் பகுதிகளில், மழை பொழிய தொடங்கியது.அதாவது, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான, திருவொற்றியூர், […]

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், சேலம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதோடு பிற்பகலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை […]

இந்தியாவில் 18 மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகலாந்து மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், மேற்கு உத்தரப்பிரதேசம், […]

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு மேல் அடுக்கு சுழற்சி காணப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இன்று வட தமிழகத்தில் அநேக பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தேனி மாவட்டம் பகுதிகளில் ஒரு சில தினங்களாக கோடை மழை வெகுவாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த மாவட்டத்தில் செய்து வரும் மழையால் நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதோடு, அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பொழிவு இருந்து கொண்டே இருக்கிறது. அந்த மாவட்டத்தில் இருக்கின்ற வைகை அணை, சண்முக நதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லை பெரியாறு அணை […]

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டலுக்கு சுழற்சியின் நிலவுகிறது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏற்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வரும் 8ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இது 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய […]

தமிழகம் முழுவதும் இன்று 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னல்‌ மற்றும்‌ மணிக்கு 30 கிலோமீட்டர்‌ முதல்‌ 40 கிலோமீட்டர்‌ வேகத்தில் பலத்த காற்றுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, […]

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்ற வானிலை இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் […]