fbpx

Hero நிறுவனத்தில் B.Tech முடித்த நபர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் TM / Line Incharge பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். ஆர்வம் உள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பணி தொடர்பாக வேறு எதாவது தகவல்கள் தேவை என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

For More Info : https://jobs.heromotocorp.com/job/Chittoor-TMLINE-INCHARGE-FRAME-PLANTWELD-AP/963121801/

Vignesh

Next Post

நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு..!! கார் டிரைவருடன் பங்கு போட்ட பணிப்பெண்..!! சிக்கியது எப்படி..?

Fri Jul 28 , 2023
தேனாம்பேட்டையில் உள்ள நடிகை ஷோபனா வீட்டில் திருடிய பணிப்பெண் சிக்கினார். சினிமா நடிகை ஷோபனா வீடு தேனாம்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசா சாலையில் அமைந்துள்ளது. இரண்டாம் தளத்தில் ஷோபனா வசித்து வருகிறார். முதல் தளத்தில் நடிகை ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வசித்து வருகிறார். தரை தளத்தில் ஷோபனா பரதநாட்டிய பயிற்சி வகுப்பு செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த விஜயா என்பவர், கடந்த ஒரு வருடமாக ஷோபனாவின் வீட்டில் தங்கி […]

You May Like