fbpx

Hero நிறுவனத்தில் B.Sc முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Zonal Accessories and Merchandise Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Sc., MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். ஆர்வம் உள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பணி தொடர்பாக வேறு எதாவது தகவல்கள் தேவை என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

For more info : https://jobs.heromotocorp.com/job/Bengaluru-Zonal-Accessories-and-Merchandise-Manager/964237701/

Vignesh

Next Post

அடடே நீங்களுமா நடத்துங்கம்மா நடத்துங்க….! ஓடும் பேருந்தில் பயணிகளிடம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் அதிரடி கைது…..

Mon Jul 31 , 2023
முன்பெல்லாம் திருட்டு வழிப்பறி கொள்ளை நகை பறிப்பு போன்ற சம்பவங்களில் ஆண்கள் தான் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது இது போன்ற சம்பவங்களில் பெண்களும் களமிறங்கி இருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சென்னையை சேர்ந்த கூலி தொழிலாளியான விஜயகுமார் அவருடைய மகளின் திருமணத்திற்காக நகை வாங்குவதற்கு சென்ற 16ஆம் தேதி தன்னுடைய மனைவியுடன் ரூபாய் 2.50 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மாநகர அரசு பேருந்தில் சென்னை டிநகருக்கு பயணித்தார். அதன் […]

You May Like