fbpx

Hero நிறுவனத்தில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…

Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Engineer Engine Calibration பணிக்கு காலியிடங்கள் உள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவர். ஆர்வம் உள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பணி தொடர்பாக வேறு எதாவது தகவல்கள் தேவை என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

For more info : https://jobs.heromotocorp.com/job/Jaipur-Senior-ENGINEER-ENGINE-CALIBRATION-RJ/883553101/

Vignesh

Next Post

மனைவியை பிரிந்து கணவன் வேறொரு பெண்ணுடன் வாழ்வது கொடுமை என்று அர்த்தமல்ல!… டெல்லி உயர் நீதிமன்றம்!

Sat Sep 16 , 2023
சமரசம் ஏற்பட வாய்ப்பில்லாத நிலையில், மனைவியைப் பிரிந்து நீண்ட காலம் வேறொரு பெண்ணுடன் கணவன் வாழ்வது கொடுமையானது அல்ல என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு அங்குள்ள குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்த […]

You May Like