fbpx

#Holiday Announcement..!! கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான டிசம்பர் 26ஆம் தேதி விடுமுறை அறிவித்து மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களும் மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் அதை நினைவு கூறுகிறார்கள். கிறிஸ்துமஸ் அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான டிசம்பர் 26ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

#Holiday Announcement..!! கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்த அறிவிப்பின்படி, மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பிற அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வருகிற டிசம்பர் 26ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#விருதுநகர்: தாயின் இறப்பால் வாடிய 3 ஆட்டுக் குட்டிகளுக்கு பால் அளித்த நாய்..!

Thu Dec 1 , 2022
சில நாட்களாக ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் தனது தாயுள்ளத்தையும் மன நேயமிக்க செயலையும் செய்து வருகிறதை அறிந்து வருகிறோம். அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள அருப்புக்கோட்டை அருகே இருக்கும் திருமலைபுரத்தில் விவசாயி ராமர் என்பவர் ஆடு, மாடு மற்றும் நாய்களை வளர்த்து வருகின்றார்.  இந்த நிலையில் தான் வளர்த்த தாய் ஆடானது 3 குட்டிகள் போட்டு விட்டு […]

You May Like