fbpx

பிதாமகன் திரைப்படத்தின் நடிப்பதற்கு நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு….? விவரம் இதோ…..!

நடிகர் விக்ரம் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய உடலை வருத்திக் கொண்டு நடித்து வருகிறார். அவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனித்து காணப்படுகிறார்.

இவருடைய நடிப்பில் தற்சமயம் தங்களான் திரைப்படம் உருவாகி வருகின்றது. அதேபோல ஏற்கனவே உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

விக்ரமின் திரை உலக வாழ்க்கையில் பேர் சொல்லும் கதாபாத்திரங்களில் ஒன்றுதான் பிதாமகன் சித்தன், இதில் வித்தியாசமான தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை தன்வசப்படுத்தி இருப்பார் விக்ரம்.

இந்த சூழ்நிலையில், திரை உலகில் காலாகாலத்திற்கும் நிலைத்து நின்று பேசும் கதாபாத்திரங்களில் ஒன்றான பிதாமகன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விக்ரம் 1.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Next Post

இறந்ததாக அறிவிக்கப்பட்டு 4 மணி நேரத்திற்கு பின் எழுந்த நபர்.. நரகத்தை பார்த்ததாக கூறியதால் அதிர்ந்த மருத்துவர்..

Wed Mar 22 , 2023
மரணத்திற்கு பின் என்ன நடக்கும் அல்லது மரணத்திற்கு பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதா என்பது இன்று வரை மருத்துவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை கண்டறிய, என்.டி.இ.ஆர்.எஃப் (Near Death Experience Research Foundation) என்ற ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி அமைப்பு என்.டி.இ எனப்படும் மரணத்திற்கு நெருங்கிய அனுபவம் என்ற சோதனையை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. அதன்படி […]

You May Like