fbpx

ரூ.13,000 ஊதியத்துடன் இந்து சமய அறநிலையத் துறையில் 8-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார், அலுவலக உதவியாளர் மற்றும் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஒன்பது காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 13,200 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.09.2022 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1juNQX1a4SI5giJf7kkG930ZgfDWsP44q/view

Vignesh

Next Post

வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் நியூஸ்.. EMI அதிகரிக்கப் போகிறது... ஏன் தெரியுமா..?

Thu Aug 25 , 2022
கடந்த சில மாதங்களில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை வீடு வாங்குபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இருப்பினும் குறுகிய கால மற்றும் வீட்டு விற்பனையும் வெற்றிபெறக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். புதிய வீட்டுக் கடனுக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவதை போலவே, வீட்டு விற்பனை எண்ணிக்கையும் குறுகிய காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்று தெரிவித்துள்ளனர்.. ரிசர்வ் வங்கி ரெப்போ […]
ஆன்லைனில் வாடகைக்கு வீடு தேடுபவரா நீங்கள்..? இப்படியும் கூட உங்களை ஏமாற்றலாம்..!! கவனமாக இருங்க..!!

You May Like