fbpx

மாதம் ரூ.15,700 ஊதியம்…! இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 5 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். தமிழில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. தமிழக அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தேவார பயிற்சி பள்ளியில்‌ அல்லது தனியார்‌ தேவார பயிற்சி பள்ளியில்‌ 3 ஆண்டுகள்‌ படிப்பில்‌ சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 15,700 ரூபாய் முதல் 620,000 வரை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.1.2024 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf

Vignesh

Next Post

பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! உதவித்தொகை அதிரடி உயர்வு..!!

Fri Jan 12 , 2024
விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை மத்திய அரசு உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 8.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக தலா ரூ.2,000 செலுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த உதவித் தொகையை 8,000 ரூபாயாக உயர்த்த […]

You May Like