இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Computer Operator, Night Watchman பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 3 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் நன்றாக தெரிந்தால் போதுமானது.
பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 11,500 ரூபாய் முதல் 47,000 வரை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.2.2024 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
For More Info : https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/179/document_1.pdf